இன்றைய ரிலீஸ்…

இன்று டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

பிரியாணி

biriyani 0412_00016

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி, ஹன்சிகா, மான்டி தக்கார், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

என்றென்றும் புன்னகை

endrendrum punnagai_00011

தமிழ்க்குமரன் புரொடக்ஷன் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தலைமுறைகள்

thalaimuraigal_00006

கம்பெனி புரொடக்ஷன்ஸ் – பாலுமகேந்திரா சினிமாப் பட்டறை தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக் இவர்களுடன் பாலுமகேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்.

 

Read Previous

‘ ஆஹா கல்யாணம் ‘ – முதல் பார்வை

Read Next

பிரியாணி – விமர்சனம்

Most Popular