‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்…

sunny-leone-sareeசன்னி லியோன்…என்று சொன்னால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்காது.

‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாங்காங்கில் , குத்தாட்டம் போட்டு வருகிறார் சன்னி லியோன்.

சன்னி லியோனின் தீவிர ரசிகரான ஜெய்யின் கனவுப் பாடலாக இப்பாடல் வருகிறதாம்.

இப்பாடலுக்காக சன்னி லியோன் பாவாடை, தாவணியிலும், ஜெய் வேட்டி சட்டையிலும் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டதாம்.

‘பாவாடை, தாவணி’யில் தன்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தாராம் சன்னி. அழகான ஆடையாக இருக்கிறது என்றும் பாராட்டினாராம்.

எப்பேர்ப்பட்ட அழகி வந்தாலும் நம்ம ஃபேவரிட் டிரஸ்ல ஆட வைக்கலன்னா நம்மாட்களுக்கு தூக்கம் வராது.

ஆனால், சன்னி லியோன் ரசிகர்கள் இந்த ‘பாவாடை-தாவணி’ அழகை ரசிப்பாங்களா…?

‘பாவாடை தாவணியில்…ரசிக்கும் உருவமா….’-ன்னு பாடிட மாட்டாங்களா….

Read Previous

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

Read Next

மருத்துவமனையில் இளையராஜா…