மருத்துவமனையில் இளையராஜா…

ilaiyarajaன்று காலை ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி  காரணமாக இளையராஜா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் , அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், லேசான நெஞ்சு வலிதான் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐசியு-வில் இருந்தாலும் அவர் நார்மலாகவே உள்ளார். உடல்நிலையைக் கவனித்த பிறகு ‘ஆஞ்சியோகிராம்’ எடுக்க உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் அவரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் உள்ளனர்.

விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்…

Read Previous

‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்…

Read Next

‘இரண்டாம் உலகம்’ – விலகியது ஏன் ? – ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்…

Most Popular