இன்று 6 டிசம்பர் 2013 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
கல்யாண சமையல் சாதம்
டிசிஎஸ் ஸ்டுடியோஸ் வழங்க , திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் வெளியீட்டில் எவரஸ்ட் என்டர்டெயின்மென்ட் புரொடக்ஷன் தயாரிப்பில் பிரசன்னா ஆர்.எஸ் இயக்கத்தில் அரோரா இசையமைப்பில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தகராறு
ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியீட்டில் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் தரண்குமார் இசையமைப்பில் அருள்நிதி, பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஈகோ
வேந்தர் மூவீஸ் வெளியீட்டில் வி.பி. ஸ்டில்ஸ் தயாரிப்பில் சக்திவேல் இயக்கத்தில் காஷ் வில்லியன்ஸ் இசையமைப்பில் வேலு, அனஸ்வரா, பாலா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்
வெள்ளை தேசத்தின் இதயம்
விஸ்வா ட்ரீம் வேர்ல்டு தயாரிப்பில் ஜுஹெய்ன் இயக்கத்தில் என்.எஸ். வரதராஜன் இசையில் சுப்ரா, மிதுன் சேரை, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


