1. Home
  2. News

Category: News

சச்சின் ‘டாட்டூ’வை கையில் குத்திக் கொண்ட கவர்ச்சி நடிகை…

சச்சின் டென்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த வாரம் ஓய்வு பெற்றார். அவருக்கு பலரும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து ரசிகர்களை கவர்கின்றனர். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சச்சின் உருவம் கொண்ட டாட்டூவை தன்னுடைய வலது கையில்…

அஜித் – கௌதம் மேனன் படம் பிப்ரவரியில் ஆரம்பம்…

அஜித்குமார் – கௌதம் மேனன் முதன் முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்படம் பற்றிய முறையான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. இதனிடையில் குறுகிய கால இயக்கமாக சிம்பு நடிக்கும் படத்தை கௌதம் மேனன் கடந்த வாரம் ஆரம்பித்தார். “ஒரு…

‘ஆரம்பம்’ தெலுங்கில் ‘ஆட ஆரம்பம்’…

தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘ஆரம்பம்’ திரைப்படம் தெலுங்கில் ‘ஆட ஆரம்பம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இம்மாதக் கடைசியில் இப்டம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக இசை வெளியீடு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. பிரியாமணி, சரத்குமார் நடித்த ‘சண்டி’ தெலுங்குப் படத்தைத் தயாரித்த…

சச்சின் ஓய்வு – நம்ம நடிகர்கள் என்ன சொல்றாங்க…

கிரிக்கெட்டை விட்டு சச்சின் டென்டுல்கர் ஓய்வு பெற்றதையடுத்து, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நமது நடிக, நடிகையரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறியிருக்கிறார்கள். அவற்றிலிருந்து சில… தனுஷ் “இன்னொரு இன்னிங்ஸ் இல்லை என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் “சச்சின்..சச்சின்…” என்ற கோஷம் மட்டும் ஓயவே ஓயாது. நாளுக்கு நாள் அதிகரித்துக்…

விறுவிறுப்பை நோக்கி ‘வீரம்’…

அஜீத் குமாரின் நடிப்பில், வரும் பொங்கலுக்கு வெளி வரும் ‘ வீரம் ‘ படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளி வந்ததில் இருந்தே படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு கூடி வந்துக்  கொண்டு இருக்கிறது. அவரது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு உள்ள அவரது தோற்ற பொலிவும்…

132 கோடி வசூல் செய்துள்ள ‘ஆரம்பம்’…

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடித்து அக்டோபர் 31ம் தேதியன்று வெளியான ‘ஆரம்பம்’ திரைப்படம் 14 நாட்களில் மட்டும் 132 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஆரம்பம்’ திரைப்படத்தை பல வெளிநாடுகளில் வெளியிட்டுள்ள அய்ங்கரன் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் முதல் நாள்…

டோனி ஜா நடிக்கும் ‘கும்கி வீரன்’

உலகளவில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு எப்போதுமே உண்டு. ஆக்ஷன் ஹீரோக்களாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரிசையில் புருஸ்லி, ஜாக்கிசான், அதன் பிறகு டோனிஜா, அடங்குவர். டோனிஜா ஏற்கனவே நடித்து சூப்பர் ஹிட் ஆன “ஓங்  பேக் 1“  என்ற படம் உலக அளவில் மாபெரும் வசூல் புரட்சியை…

விஜய் படம் இயக்குகிறேன் – ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி

‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.…

திருக்குறளுக்கு இசையமைத்துள்ள பரத்வாஜ்…

அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் பரத்வாஜ். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர், சமீப காலமாக எந்த படத்திற்கும் இசையமைக்காமல் இருந்தார். விசாரித்தால், திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்தி ருக்கிறாராம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அதிதி’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அப்படத்தின் பாடல் கம்போசிங்கில்…

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள ‘காக்டெயில்’…

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘காக்டெயில்’ என்ற படம் தமிழில் “அதிதி ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகிறது. நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக…