பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’
பல வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு தற்போது தமிழ், மலையாளத்தில் இயக்கி வரும் படம் ‘திகார்’. இந்த படத்தில் நகரத்தையே நடு நடுங்க வைத்து போலீஸ்,சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். பார்த்திபன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி…