‘ரவுடி’யாக நடிக்கும் சூர்யா…

surya 2111‘காக்கிச் சட்டை’ போட்டு கத்தி கத்திப் பேசி சூர்யாவுக்கு போரடிச்சிடுச்சி போல…

அதான், ஒரு மாற்றத்துக்கு, லிங்குசாமி இயக்கற படத்துல ‘ரவுடி’ கதாபாத்திரத்துல நடிக்க ஆரம்பிச்சிருக்காரு.

‘சிங்கம் 2’ படத்துல அதிரடியான போலீஸ் ஆபீசரா நடிச்சி, அதகளம் பண்ண சூர்யா, இப்படி ரவுடி அவதாரத்துல அசத்தப் போறாராம்.

இந்த படத்துக்காக ஸ்பெஷலா தாடிலாம் வளர்க்க ஆரம்பிச்சிருக்காரு.

‘நந்தா, ஸ்ரீ’ படங்களுக்கப்புறம் சூர்யா ரவுடியாக நடிக்கிற படம் இதுதான்.

லிங்குசாமிக்கு இம்மாதிரியான கதைகள் புதிதில்லை , ஏற்கனெவே, “ரன், பீமா, வேட்டை’ இப்படி எல்லாமே அவருக்கு ஆக்ஷன்தான்.

இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தோட ஷுட்டிங் மும்பையில பரபரப்பா நடந்துக்கிட்டிருக்கு.

சீக்கிரம் பேர் வைங்க, அப்புறம் மீடியாவே ஏதாவது ஒரு பேர வச்சி எழுத ஆரம்பிச்சிடுவாங்க…

Read Previous

இயக்குனருக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஹீரோயின்…

Read Next

ஃபேஸ்புக், ட்விட்டர் – நடிக, நடிகையர்களுக்குப் பிரச்சனையா…?

Most Popular