‘ஆரம்பம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய அஜித்…
ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் A .ரகுராம் தயாரிப்பில் , விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் , அஜீத் குமார் – ஆர்யா, மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஆரம்பம்’ படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து…