கனடாவில் ஏ.ஆர். ரகுமான் பெயரில் ஒரு தெரு…

ar-rahman-canadaஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானுக்கு கனடாவில் உள்ள  ஒன்டோரியா மாநிலத்தில் ‘மார்க்கம்’ என்ற நகரத்தில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர். ரகுமான் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய முழுப் பெயரான ‘அல்லா  ரக்காஹ் ரகுமான்’ என அந்த தெருவிற்கு பெயர் வைத்துள்ளார்கள்.

பிரான்க் ஸ்கார்பிட்டி என்ற மேயர் முயற்சியாலும், தமிழரான லோகன் கணபதி என்ற வார்டு கவுன்சிலரின் முயற்சியாலும் இந்த பெருமை மிக்க பெயர் சூட்டுதல் நடந்துள்ளது.

தமிழரின் பெருமையைய கனடா நாடு கௌரவித்துள்ளது சிறப்பான ஒன்று. அதற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவிப்போம்.

Read Previous

என் மீது அம்பு விட்டவர்கள்தான் அதிகம் – சிம்பு

Read Next

இளையராஜா ஒரு மகான் – ஆஷா போஸ்லே

Most Popular