‘கஹானி’ ரீமேக்கில் அனுஷ்கா
ஹிந்தியில் வெளியாக நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற படம் வித்யா பாலன் நடித்த ‘கஹானி’. இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படமாகவுள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்க உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கர்ப்பிணி மனைவி…