ரீமேக் படத்தில் நாயகனாக சந்தானம் !
சந்தானம், தற்போது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகனாகவும், மற்றும் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். எந்த ஒரு நகைச்சுவை நடிகர் முன்னுக்கு வந்தாலும் அவர்களை நாயகனாக நடிக்க வைப்பதற்கென்றே பலர் முயற்சிப்பார்கள். வளர்ந்து வரும் நேரத்திலேயே சந்தானம் ‘அறை எண்…