1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜீவா படமும் ‘மும்பை’யில்..அடுத்து யாரோ…?

     ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், சென்டிமென்ட்டான காரணங்கள் இல்லாமல் தமிழ் சினிமா இருந்தததில்லை. இந்த சென்டிமென்ட்டுக்கு சமீபத்திய உதாரணம் ‘மும்பை’ சென்டிமென்ட்.  அஜித் நடித்த ‘மங்காத்தா’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ஆகிய இரு படங்களும் மும்பையில் படமாக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப்…

அதிர்ஷ்ட மழையில் அமலா பால்

  தமிழ்த் திரையுலகில் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளவர் அமலா பால் தான். விஜய்க்கு ஜோடியாக நடிக்க பலரும் போட்டி போட்டு வரும் நிலையில் அந்த வாய்ப்பு அமலா பாலுக்கு கிடைத்ததே இந்த ஆச்சரியத்துக்குக் காரணம். அமலா பால்-ன் ’இயக்குனர் நண்பர்’ விஜய் தான் விஜய் நடிக்கப் போகும்…

சூர்யா ஜோடியாக சமந்தா

     ‘நான் ஈ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் அனைத்து ஹீரோக்களும் விரும்பும் ஒரு ஹீரோயினாக மாறி விட்டார் சமந்தா. இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். சமந்தா, தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மட்டுமே…

எஸ்டிஆர் பாடிய பாடல்

    பிரித்வி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் படம் ‘ நான் ராஜாவாக் போகிறேன்’. இப் படத்திற்காக எஸ்டிஆர் (சிம்பு) ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்’ எனத் தொடங்கும் பாடலை சமீபத்தில் பாடினார் எஸ்டிஆர். நகுல், சாந்தினி, அவனி மோடி மற்றும் பலர் நடிக்கும்…

‘பிரியாணி’ பார்க்கச் சென்ற சூர்யா

    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதைப் பார்ப்பதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யா திடீரென படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று…

கன்னடப் படம் இயக்கும் ‘சிலந்தி’ இயக்குனர்

     2008ல் வெளியாகி டிஜிட்டல் சினிமா புரட்சிக்கு வித்திட்ட ‘சிலந்தி’ வெற்றிப் படத்தை இயக்கிய ஆதி, ‘நரன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது கன்னடத்தில் ‘ ரண தந்திரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய…

12-12-12 அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீடு

     12-12-12 , இந்த வருடத்தின் சிறப்பான நாளில் ஒன்றாக அமையப் போகிறது, காரணம் நாள், மாதம், வருடம் அனைத்துமே 12ல் வருவதுதான். இந்த சிறப்பான நாளில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளும்…

பொங்கலுக்கு ’வாலு’

  நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைக்கும் படம் ‘வாலு’. சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சிம்பு நடித்த ‘போடா போடி’ தீபாவளிக்கு வெளியானதைத் தொடர்ந்து  ‘வாலு’ படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.…

‘துள்ளி விளையாடு’ படத்திற்காக காத்திருக்கிறேன் -தீப்தி

     இயக்குனர் வின்சென்ட் செல்வா,  ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’  என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார். படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியும் நடிக்கின்றனர்.. தீப்தி,…

ஹிந்திப் படத்தில் ‘மனோரமா’

     உடல்நலக் குறைவால் சிறிது காலம் நடிக்காமல் இருந்த மனோரமா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டுமல்ல ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க இருக்கும் ‘ சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் ஒரு முக்கிய…