‘பிரியாணி’ பார்க்கச் சென்ற சூர்யா

    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. அதைப் பார்ப்பதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யா திடீரென படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

வெங்கட் பிரபு சமைக்கிற ‘பிரியாணி’ ‘டேஸ்ட்’ சரியா வருதான்னு பார்க்கப் போயிருப்பாரோ ?

Read Previous

கன்னடப் படம் இயக்கும் ‘சிலந்தி’ இயக்குனர்

Read Next

எஸ்டிஆர் பாடிய பாடல்

Most Popular