‘முதல்’ பாட்டை மீண்டும் பாடிய கே.ஜே.யேசுதாஸ்
1963ம் ஆண்டு வீணை எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மை’ படத்தில் இடம் பெற்ற ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை…’ என்ற பாடல்தான் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் முதல் பாடலாகும். இந்த பாடலை ஏறக்குறைய 49 வருடங்கள் கழித்து மீண்டும் பாடியிருக்கிறார் கே.ஜே.யேசுதாஸ். ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க,…