‘துப்பாக்கி’ 9ம் தேதி ரிலீஸ்…
ஏ.ஆர். முருகதாஸ் , விஜய் முதன் முறையாக இணைந்திருக்கும் ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யை ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறார். தீபாவளிக்கு சற்று முன்னதாக அதாவது இம்மாதம் 9ம் தேதியே ‘துப்பாக்கி’…