1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தனுஷ் ஜோடியாக சமந்தா ?

     தனுஷுக்கு எப்போதுமே ‘கன்னி ராசி’ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகும். இது வரை பல முன்னணி நடிகைகளுடன் அதிகமாகவே நடித்து வருகிறார். ஸ்ருதி, ரிச்சா, தமன்னா, ஹன்சிகா, டாப்ஸீ, ஜெனிலியா, ஸ்ரேயா, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சினேகா, ப்ரியா மணி என நீண்ட வரிசை இது.…

அஜித் ஜோடியாக தமன்னா

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  திரு வெங்கட்ராம ரெட்டி வழங்க புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது. ‘சிறுத்தை’ சிவா இந்த படத்தை இயக்குகிறார். அஜீத் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா  அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் . இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே…

ராகவா லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸீ

     ராகவலா லாரன்ஸ் அடுத்து இயக்க இருக்கும் ‘முனி-3’ படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸீ நடிக்க இருக்கிறார். முனி, முனி – 2 (காஞ்சனா) ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கவிருக்கிறார் ராகவ லாரன்ஸ். டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு…

வைரமுத்துவின் ‘தண்ணீர் தேசம்’ திரைப்படமாகிறது…

      கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘தண்ணீர் தேசம்’ என்கிற நாவல் ஏற்கனவே ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. 1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது ‘தண்ணீர்…

புதிய முயற்சியில் ‘நீதானே என் பொன்வசந்தம்’

  மாதங்களில் அவள் மார்கழி  என்று மார்கழி மாதத்தை வர்ணிப்பதுண்டு ,   இவ்வருடம் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு இசை விருந்து  தயாராக உள்ளது.    செவிக்கு விருந்தளித்து  வந்த ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ திரைப்படம்  இப்போது கண்ணுக்கும் கருத்துக்கும்   விருந்தளிக்க…

இன்றைய ரிலீஸ்…

      இன்று நவம்பர் 30ம் தேதியன்று வெளியாகும் படங்கள் பற்றிய ஒரு சிறு விவரம். நீர்ப்பறவை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம். இசை – என்.ஆர். ரகுநந்தன். விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா மற்றும் பலர்…

நீர்ப்பறவை – விமர்சனம்

நீர்ப்பறவை – விமர்சனம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ் – உதயநிதி ஸ்டாலின் எழுத்து , இயக்கம் – சீனு ராமசாமி இசை – என்.ஆர். ரகுநந்தன் பாடல்கள் –  வைரமுத்து ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம் படத்தொகுப்பு – மு. காசிவிஸ்வநாதன் வசனம் – சீனு ராமசாமி, ஜெயமோகன் மக்கள் தொடர்பு…

‘யாருடா மகேஷ்’ கல கல காதல் படம்…

        சமீபகாலமாக புதிய  இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகள் தமிழ்த் திரை உலகில் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. நகைச்சுவை கலந்த காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இந்த வரிசையில் இப்போது புதிய இயக்குனர் மதன்குமார் இயக்கத்தில் Red Studios மற்றும் Colour…

சிவாஜி 3D – டிரைலர் முன்னோட்ட விழா

     ஏவி.எம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிவாஜி’. தற்போது 3 D முறையில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிவாஜி’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர்…

CZ 12 – கேலரி

CZ 12 – கேலரி

ஜாக்கி சான் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் CZ 12 – கேலரி  …