‘பிரியாணி’ த்ரில்லர் கதையா ?
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் படம் ‘பிரியாணி’. கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கார்த்தி, பிரேம்ஜி இருவரும் நண்பர்கள். ஆம்பூரில் தயாராகும் பிரியாணி மீது அளவுக்கதிகமான ‘ருசி’…