சிங்கம் 2 வில் ‘அஞ்சலி’

     ரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் ‘சிங்கம் 2 ’ படத்தில் அஞ்சலியும் நடிக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்திற்காக ஒரு சரியான குத்துப் பாடல் இடம் பெறுகிறது. அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் அஞ்சலி. இவரது நடனத்தைப் பார்த்து இயக்குனர் ஹரியும், சூர்யாவும் வெகுவாகப் பாராட்டினார்களாம்.

‘சிங்கம் 2’ படப்பிடிப்பு, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்களாம் படக்குழுவினர்.

‘மாற்றான்’ ஏமாற்றி விட்ட காரணமோ ?

Read Previous

‘ரிச்சா’ நடிக்கப் போறாரு ரிச்சா…

Read Next

7ம் தேதி விஸ்வரூபம் இசை வெளியீடு

Most Popular