விஸ்வரூபம் – DTH பிரச்சனை – கமல் அறிக்கை
‘விஸ்வரூபம்’ படத்தினை DTH-ல் வெளியிடுவது குறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை : புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன், அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும்…