1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இன்றைய ரிலீஸ்

இன்றைய ரிலீஸ்

     இன்று செப்டம்பர் 21, 2012 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம். சாட்டை  போட்டோன் பேக்டரி, ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் தயாரிப்பில் எம். அன்பழகன் இயக்கியிருக்கும் படம். இசை – இமான். சமுத்திரக்கனி, சுவாசிகா, யுவன், மகிமா, தம்பி ராமையா…

‘ஆரோ 3டி’ தொழில்நுட்பத்தில் ‘விஸ்வரூபம்’

    கமல்ஹாசன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் விஸ்வரூபம் திரைப்படத்தை , ‘ஆரோ 3D’ தொழில்நுட்பத்தில் திரையிட இருக்கிறார்கள். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “ ஆரோ 3டி தொழில்நுட்பம் , திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை, மேலும் பல படிநிலைகளுக்கு உயர்த்தி பெரும்…

உயரமான மலையில் ‘ரணம்’ படப்பிடிப்பு

     வி சினிமா க்ளோபல் நெட்வொர்க் , அகவொளி பிலிம்ஸ், எ வேல்யூ பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரணம்’. இயக்கம் – விஜய்சேகரன், இசை – மரியா மனோகர், வீரா, சரத்,சுவாசிகா,  எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன், நான் கடவுள் ராஜேந்திரன்…

7ம் அறிவு, வழக்கு எண் 18/9 – ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ளுமா ?

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படமும், திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘வழக்கு எண்  18/9’ திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படங்களின் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு படங்களின் வரிசையில் கலந்து கொள்வதற்காக…

தமிழ்ப்படம் – அடுத்து இந்திப் படம்

2010ல் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், சிவா நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ‘சுடிகாடு’ என்ற பெயரில் அல்லரி நரேஷ், மோனல் கஜ்ஜார் நடிக்க, கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘சுடிகாடு’ இது வரை ஏறக்குறைய…

‘கும்கி’ – ஸ்டுடியோ க்ரீன் ரிலீஸ்

    ‘மைனா’ படத்தின் மாபெரும்  வெற்றிக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் , நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுக நாயகனாகவும், சுந்தரபாண்டியன் படத்தில் நாயகியாக நடித்த லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘கும்கி’. தற்போது இந்த படத்தை  ஸ்டுடியோ க்ரீன்…

ஓவியாவுடன் இனி நடிக்க மாட்டேன் – விமல்

  சில்லுனு ஒரு சந்திப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடை பெற்றது.  விமல், ஓவியா, தீபாஷா , மனோபாலா நடிக்க ஃபைசல் இசையமைக்கும் இப்படத்தை ரவி லல்லின் இயக்குகிறார். ஓவியா, தீபாஷா இருவருமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டதால் நிஜமாகவே டபுள் சில்லாக இருந்தது சந்திப்பு நடைபெற்ற…

‘100’ஐத் தாண்டிய 2012

     வருடத்துக்கு வருடம் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவருவதின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இந்த 2012 ம் ஆண்டில் இதுவரை வந்த படங்களின் எண்ணிக்கை நேற்று வெளிவந்த சுந்தரபாண்டியன், நெல்லை சந்திப்பு படங்களோடு 100ஐத் தாண்டி விட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஏறக்குறைய…

சுந்தரபாண்டியன் – விமர்சனம்

தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ் – எம்.சசிகுமார் இயக்கம் – எஸ்.ஆர்.பிரபாகரன் இசை – என்.ஆர்.ரகுநந்தன் ஒளிப்பதிவு – ச. பிரேம்குமார் படத்தொகுப்பு – வி. டான்போஸ்கோ நடிப்பு – எம். சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி, நரேன், தென்னவன், துளசி…

‘மெரினா’ – மீண்டும் பிரச்சனை…

      ‘மெரினா’ படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இயக்குநர் பாண்யடிராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது பற்றி ‘ மெரினா ‘ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பாலமுருகன் கூறியதாவது. ‘நானும் இயக்குநர் பாண்டியராஜும் பத்தாண்டுக்கும் மேல் பழக்கமுள்ள…