தாண்டவம் – விமர்சனம்
தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் எழுத்து, இயக்கம் – விஜய் இசை – ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்கள் – நா. முத்துக்குமார் ஒளிப்பதிவு – நீரவ் ஷா படத்தொகுப்பு – ஆண்டனி வெளியான தேதி – 28…
தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் எழுத்து, இயக்கம் – விஜய் இசை – ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்கள் – நா. முத்துக்குமார் ஒளிப்பதிவு – நீரவ் ஷா படத்தொகுப்பு – ஆண்டனி வெளியான தேதி – 28…
தற்போது தமிழ்நாட்டில், தமிழ் தவிர மற்ற மொழித் திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளிவர ஆரம்பித்து விட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலை தொடர்ந்து வருகிறது. சில நல்ல தமிழ்ப் படங்களுக்கு சிறிய திரையரங்குகள் கூட கிடைக்காத நிலையில் சில தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களுக்கு மல்டி…
இன்று செப்டம்பர் 27, 2012 ஒரே ஒரு படம் வெளியாகிறது. தாண்டவம் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கும் படம். இசை – ஜிவி. பிரகாஷ்குமார், பாடல்கள் – நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி. விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா…
மலை மலை, மாஞ்சா வேலு, தடையற தாக்க படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னை ஒரு முன்னணி கதாநாயகனாக உயர்த்திக் கொண்ட அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘டீல்’. அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன். ‘கோ’, ‘அன்னக்கொடியும்…
தாண்டவம் படத்தின் கதை பிரச்சனை சம்பந்தமாக, பொன்னுச்சாமி என்ற உதவி இயக்குனர், இயக்குனர்கள் சங்கத்திற்கு சென்று முறையிட்டதும், பின்னர் நீதி மன்றத்தை அணுகி தாண்டவம் படத்திற்கு, இடைக்கால தடை பெற முயன்று தோற்றுப் போனதும், இந்த பிரச்சனையால், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலிருந்து ஒரு இணைச்…
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளராக பதவி வகித்து வந்த இயக்குனர் அமீர், இன்று அப்பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக அவர் இயக்குனர்கள் சங்க துணைத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தாண்டவம்’ திரைப்படத்தின் கதை உரிமைப் பிரச்சனை தொடர்பாக என் மீது…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்றும் பசுமை நிறைந்த வெற்றிகளான, அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்களின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மேற்கண்ட திரைப்படங்களின் திரையாக்கத்தை இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புத்தக வடிவில் பதிவு செய்துள்ளார். அனைத்து விதமான சுவாரசிய சம்பவங்களும், ‘பன்ச்’ வசனங்கள் உருவான விதமும், இசை…
நண்பன் படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை ஆஸ்கர் பிலிமிஸ் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. அந்நியன் படத்திற்குப் பிறகு, இயக்குனர்…
களவாணி, வாகை சூடவா, படங்களை அடுத்து சற்குணம் இயக்கவிருக்கும் படம் ‘சொட்டவாளக்குட்டி’. தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கதாநாயகியை தேர்வு செய்வது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாகியாக ஹன்சிகாவை நடிக்க வைப்பது சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து…
ராகவா லாரன்ஸ் இயக்கம் , நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சனா’ திரைப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது இந்த படத்தை ‘3 டி’ தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட…