‘கடல்’ – 7 நாட்கள் மட்டுமே…
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘கடல்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஏழு நாட்களில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் மகன் கௌதம், ராதா மகள் துளசி இருவரும் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். ‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து…