1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சொட்டவாளக்குட்டி’யில் ஹன்சிகா ?

   களவாணி, வாகை சூடவா, படங்களை அடுத்து சற்குணம் இயக்கவிருக்கும் படம் ‘சொட்டவாளக்குட்டி’.  தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கதாநாயகியை தேர்வு செய்வது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாகியாக ஹன்சிகாவை நடிக்க வைப்பது சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து…

‘3 D’ யில் கலக்க வர்றாள் ‘காஞ்சனா’

     ராகவா லாரன்ஸ் இயக்கம் , நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சனா’ திரைப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது இந்த படத்தை ‘3 டி’ தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள்  நடைபெற உள்ளன. இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட…

‘சிவ தாண்டவம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு ?

‘சிவ தாண்டவம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு ?

     யு டிவி தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் படமான ‘தாண்டவம்’ இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சிவ தாண்டவம்’  படமும் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தற்போது…

ஆர்யா தம்பி நடிக்கும் ‘புத்தகம்’

ஆர்யா தம்பி நடிக்கும் ‘புத்தகம்’

சின்னத் திரையில் பிரபல தொகுப்பாளர், நடிகராக இருப்பவர் விஜய் ஆதிராஜ். இவர் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு இயக்குனராக அறிமுகமாகும் படம் புத்தகம். நகரத்தை மையமாக கொண்ட ரொமேன்டிக் காமெடி திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடிக்கிறார். மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில்…

மாற்றான் ஏமாற்ற மாட்டா(ர்)ன்? – கோடம்பாக்க பரபரப்பு

     தமிழ்த் திரையுலகில் இந்த மாதம் பரபரப்பான மாதமாக இருந்து வருகிறது. காரணம் இரண்டு படங்கள். ஒன்று விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’, மற்றொன்று சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’. துப்பாக்கி படத்தின் தலைப்புப் பிரச்சனை நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருவதால் பெயர் மாறுமா , மாறாதா என ஒரு…

‘மும்பை தமிழன்’ – விஜய் ?

   துப்பாக்கி படத்தின் தலைப்புக்கும் கள்ளத் துப்பாக்கி படத்தின் தலைப்புக்குமான பிரச்சனை நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வழக்கு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் துப்பாக்கி படத்தின் தலைப்பு மாற இருக்கிறது என ஒரு செய்தி திரையுலக வட்டாரங்களில் பரவி வருவது வாடிக்கையாகிவிட்டது. சில…

‘ஈ’ யை சாப்பிட்ட ‘பர்ஃபி’

     ஆஸ்கர் விருதில், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான போட்டியில், கலந்து கொள்ள இருக்கும் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்வதற்கான திரையில்ட கடந்த சில நாட்களாக  ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. ஈகா -தெலுங்கு (நான் ஈ), 7ம் அறிவு, வழக்கு எண் 18/9, உள்ளட்ட 20 படங்கள்  இந்தியத்…

ஹிந்திக்கும் ‘ரீமேக்’ செய்யும் ராஜா

     ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தன் தம்பி ‘ஜெயம் ரவி’யை நாயகனாக வைத்து எம்.குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும், தில்லாங்கடி என்ற சுமாரான படத்தையும் கொடுத்தார். விஜய்யை வைத்து இவர் இயக்கிய மற்றுமொரு ரீமேக்…

அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ‘பேரலை’

  புதிய தயாரிப்பு நிறுவனமான இசை பிக்சர்ஸ் முதல் முறையாக பிரம்மாண்டமான பொருட்செலவில், அர்ஜுன் நடிக்கும் ‘பேரலை’ என்ற படத்தை தயாரிக்க களம் இறங்கி உள்ளது. ‘பேரலை’ படத்தை கே. எஸ் அதியமானின் இணை இயக்குனரான ஜி.கே என்ற புதியவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். மணிரத்னத்தின் ‘கடல்’…

சாட்டை – விமர்சனம்

தயாரிப்பு – ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம். அன்பழகன் இசை – டி. இமான் பாடல்கள் – யுகபாரதி ஒளிப்பதிவு – ஜீவன் படத்தொகுப்பு – நிர்மல் நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், மகிமா, சுவாசிகா,…