பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையல் அறையில்’
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘சால்ட் அன்ட் பெப்பர்’. இப்படத்தின் மொழிகளுக்கான உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கியிருந்தார். தற்போது இப்படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குவதாக உள்ளார். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என தலைப்பை வைத்துள்ளார்கள். பிரகாஷ்ராஜுடன், சினேகா நடிக்க உள்ளார். ‘தோனி’ படத்திற்குப்…