1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கௌதம் மேனனை விமர்சிக்கும் சந்தானம்

    ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வர்த்தகரீதியாக எப்படியோ, ஆனால் விமர்சன ரீதியாக நிறையவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இப்போது அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தானமும்  சேர்ந்து விட்டார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் தன்னுடைய பங்கை…

இன்றைய ரிலீஸ்

 இன்று ஜனவரி 4, 2013 வெளியாகும் படங்கள்… நண்பர்கள் கவனத்திற்கு கிரீன் சேனல் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் கே. ஜெயக்குமார் இயக்கியிருக்கும் படம். இசை – பிரம்மா. சஞ்சீவ், மனிஷா ஜித், வர்ஷன், ராஜ் கபூர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். குறும்புக்கார பசங்க ஸ்ரீ பூங்காவனம் சினி…

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்கு ‘ U ‘ சான்றிதழ்

     ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் , சுராஜ் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் .‘அலெக்ஸ் பாண்டியன்’. இப் படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘ U ‘   சான்றிதழ் கிடைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம்…

‘பூலோகம்’ படத்தில் ஹாலிவுட் நடிகர்

     ‘ஜெயம்’ ரவி , த்ரிஷா நடிக்க கல்யாணகிருஷ்ணன் இயக்கி வரும் படம் ‘பூலோகம்’. வட சென்னையை மையப்படுத்திய ஒரு குத்துச் சண்டை வீரனின் கதை இந்த படம். குத்துச் சண்டை வீரன் பூலோகமாக ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் ‘நாதன்…

சமந்தாவைப் பிடிக்கும் – த்ரிஷா

   பத்து வருடங்களாக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்போதிருக்கும் நடிகைகளில் அவருக்கு மிகவும் பிடித்தவர் சமந்தா என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். “இப்ப நிறைய பேரு முதல் படத்துலயே அசத்தறாங்க. எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும். ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா…

பட்டைய கிளப்பப் போறாரு ‘பவர் ஸ்டார்’

    ‘பவர் ஸ்டாரு’க்கு போட்டியாக இன்னொருவரா என ரசிகப் பெருமக்கள் நேற்று மிகப் பெரிய கவலையில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இனிப்பான ஒரு புத்தாண்டு செய்தி பவர் ஸ்டாரிடமிருந்து வந்திருக்கிறது. ‘பவர் ஸ்டார்’ நடித்துள்ள நான்கு படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வர இருக்கின்றன. முதலில் , சந்தானத்துடன்…

விக்ரம் பிரபு நடிக்கும் 3வது படம்

     ‘கும்கி’ படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும்,  பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவுக்கு அந்த படத்தின் வெற்றி ஒரு நல்ல வரவேற்பைக் கொடுத்து விட்டது. அவர் தற்போது, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து…

ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் ‘பூலோகம்’

   ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் படம் ‘பூலோகம்’. வட  சென்னை பகுதிகளில் பிரசித்தி பெற்ற  குத்து சண்டை வீரனான ‘ பூலோகம்’ (ஜெயம் ரவி)   தேசிய அளவிலும் உலக…

உதயநிதி – நயன்தாரா நடிக்கும் ‘கதிர்வேலின் காதலி’

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் – நடிக்கும் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குவது அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது இந்த படத்துக்கு ‘கதிர்வேலின் காதலி’ என பெயரிட்டிருக்கிறார்கள். ‘கதிர்வேலின் காதலி’யாக நயன்தாரா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், பாலசுப்ரமணியம்…

‘கடல்’ கௌதமின் அடுத்த படம்…

  ‘கடல்’ நாயகி துளசி பற்றி ஒரு செய்தி போட்டு விட்டு நாயகனைப் பற்றிய செய்தி சொல்லாமலிருந்தால் எப்படி. மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே பல இயக்குனர்களின் பார்வையில் விழுந்து விட்டார். பல…