1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘நீர்ப்பறவை’யில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..

    நீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, அந்த பாடலில் இடம் பெற்ற சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். பேரா.எஸ்ரா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று,‘நீர்ப்பறவை’…

ராகவா லாரன்ஸ் மீது புகார்

    பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தயாரிப்பாளர்கள் இருவர் புகார் கொடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் சமீபத்தில் பிரபாஸ், தமன்னா நடித்து வெளிவந்த படம் ‘ரிபெல்’.  இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஜே. பகவான்…

‘கும்கி’ தீபாவளி ரிலீஸ் இல்லை…

தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ‘கும்கி’ திரைப்படம் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‘சுந்தரபாண்டியன்’ லட்சுமி மேனன் நடிக்கிறார். இயக்குனர் பிரபு சாலமன்…

21 நிமிடம் தூக்கப்பட்ட ‘மாற்றான்’

கடந்த வெள்ளியன்று வெளியான ‘மாற்றான்’ திரைப்படம் மிகவும் நீளமாக இருக்கிறது என பல ரசிகர்கள், விமர்சகர்கள் கூறியிருந்தனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய, 21 நிமிடங்களுக்கு  படத்திலிருந்து  காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளன. இதன் மூலம் படத்தை எந்த தடங்கலும் இல்லாமல் ரசிக்கலாம் என…

திடீர் விசிட் செய்த ‘சூப்பர் ஸ்டார்’

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ், தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரித்து  வருகிறார். தமிழில் ‘மறந்தேன் மன்னித்தேன்’ எனவும் தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளன. ஆதி, டாப்ஸீ இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை வேலைகள் சென்னையில் நடந்து…

‘ஐட்டம் டான்ஸ்’ ஐ நம்புகிறேன் -சமீரா ரெட்டி

‘வேட்டை’ படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் சமீரா ரெட்டி. ஆனால், ஒரு இந்திப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஒன்று ஆடி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். பிரபல இயக்குனர் பிரகாஷ் ஜா இயக்கத்தில்‘சக்கரவீயுக்’ என்ற படத்தில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். ‘குந்தா…

மீண்டும் ‘சீதா’வாக நடிப்பேன் – நயன்தாரா

‘ஸ்ரீ ராமராஜ்யம்’ தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகை என்ற ‘நந்தி’ விருதைப் பெற்றிருக்கிறார் நயன்தாரா. முதல் முறையாக அவர் இந்த விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமராஜ்யம் படத்தில் ராமர் மனைவி சீதா தேவியாக நயன்தாரா நடித்திருந்தார். விருது பெற்றது குறித்து நயன்தாரா…

நவம்பர் 7ல் விஸ்வரூபம் இசை வெளியீடு

     கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நவம்பர் 7ம் தேதியன்று கமல்ஹாசன் பிறந்த நாளில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீடு ஒரே நாளில் மூன்று மாநகரங்களில்…

தயாரிப்பாளராகிறார் ‘மோகன்’

     1980களின் வெள்ளி விழா நாயகன் மோகன் மீண்டும் திரையுலகிற்கு வரும் முயற்சியில் இருக்கிறார். ஏற்கெனவே, பெயரிடப்படாத இரண்டு படங்களில் விரைவில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர் தயாரிப்பாளராகவும் மாற இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். மலையாளத்தில்…

மாற்றான் – விமர்சனம்

மாற்றான் – விமர்சனம்

தயாரிப்பு – ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் இயக்கம் – கே.வி. ஆனந்த் இசை – ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்  – நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, தாமரை, மதன் கார்க்கி ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் படத்தொகுப்பு – ஆண்டனி சண்டைப் பயிற்சி – பீட்டர் ஹெய்ன் நடிப்பு – சூர்யா, காஜல்…