1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ராஜா செய்த ரீமிக்ஸ்

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் ‘மறந்தேன் மன்னித்தேன்’. இந்த படத்தில் அவருடைய பழைய பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்துள்ளார். 1980ல்  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜானி’  திரைப்படத்தில் இடம் பெற்ற  ‘ஆசைய காத்துல தூது விட்டு……’…

தெலுங்கிலும் ‘துப்பாக்கி’

தமிழ் ஹீரோக்களின் படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி அவர்களுக்கு அங்கும் ஒரு ‘மார்க்கெட்’ உருவாகி வருவது தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. சூர்யா, கார்த்தி, விஷால், என இன்றைய இளம் ஹீரோக்களின் படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவதால் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் தொடர்ச்சியாக டப்…

விஜய் & விஜய் இணையும் படம்

சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா, ராமராஜன் நடித்த பாட்டுக்கு நான் அடிமை, டி. ராஜேந்தரின் ஒரு வசந்த கீதம் ஆகிய வெற்றி படங்களை மிஷ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தவரும் கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா, கோவா, கோச்சடையான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவருமான சந்திரபிரகாஷ் ஜெயின்  மிகுந்த பொருட்செலவில் மிக…

பாகன் பட இயக்குநரின் அடுத்த படம் ‘முஸ்தபா’

  ஸ்ரீகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாகன் பட இயக்குநர் அஸ்லமுக்கு, அடுத்து பெரிய பட வாய்ப்பு வந்துள்ளது. இந்த முறை தமிழின் முதல் நிலை நடிகர்களுள் ஒருவரை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்லம். இந்தப் படத்துக்கு ‘முஸ்தபா’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த…

புது கூட்டணியில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’

     இது இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் மாறி மாறி கூட்டணி அமைக்கும் காலம் போலும். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணியாக இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பிரிவதும் சேர்வதுமாக இருக்கிறார்கள். அந்த விதத்தில் தற்போது புதிதாக சேர்ந்துள்ளது இயக்குனர் ராஜேஷ்  மற்றும் இசையமைப்பாளர் தமன் கூட்டணி…

இவன் வேற மாதிரி….

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘எங்கேயும்எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘கும்கி’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு ‘இவன் வேற மாதிரி’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஆரம்பமானது. இயக்குனர் சரவணனுக்கும் நடிகர் விக்ரம் பிரபுவுக்கும் இந்த படம் அவர்களின் இரண்டாவது…

டிசம்பரில் ‘NEP’

கௌதம் மேனன் , இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ டிசம்பர் மாதம் 14ம் தேதியன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்து விட்ட நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. ஜீவா, சமந்தா,…

இளையராஜாவின் அடுத்த வசந்தம்

இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘நீதானே என் பொன்வசந்தம் ’ படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்து விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகி விட்டது. தற்போது, இளையராஜாவின் இசையில் அடுத்த வசந்தமாக ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தின் இசை வரும்…

துள்ளி ஆடிய பிரகாஷ்ராஜ்

     ‘துள்ளி விளையாடு’ படத்தை வின்சென்ட் செல்வா இயக்க ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன்,  சூரி ஆகியோர் நடிக்க உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் ஒரு பாட்டு முழுக்க மும்பை மாடல் அங்கீதாவுடன் செம…

மீண்டும் கௌதம் மேனன் – சிம்பு கூட்டணி

கௌதம் மேனன் தற்போது ஜீவா, சமந்தா நடிக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தை இயக்கி வருகிறார். கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கடுத்து அவர் சூர்யா நடிக்க ‘துப்பறியும் ஆனந்த்’ என்ற படத்தை இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இப் படம்  ‘நீதானே என் பொன்வசந்தம்’…