வருகிறார் ‘வடிவேலு’
2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் ஒரு வித்தியாசமான படமாக அமைந்து வெற்றி பெற்றது. சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இப்படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற படமாக விளங்கியது. இதன் பின் வடிவேலு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும்…