1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘கோச்சடையான்’ – ரவிக்குமார் மாற்றம் ஏன் ?

      சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கோச்சடையான்’ படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கம் மேற்பார்வை பார்த்து வந்தார். தற்போது, அந்த பணியை இயக்குனர் மாதேஷ் செய்யப் போவதாக அறிவிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டாருக்கும் , இயக்குனர் கே.எஸ்.…

3000 பிரின்ட்டுகளுடன் ‘விஸ்வரூபம்’

விஸ்வரூபம் திரைப்படத்தின் டிரைலரை ஆரா 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட்டு பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினார் கமல்ஹாசன். “விஸ்வரூபம் திரைப்படம் எந்த மதத்துக்கோ அல்லது யாருக்கும் எதிரான திரைப்படமோ அல்ல. நான் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, மனிதர்களை கொண்டாடுகிறேன். இப்படி இருக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற கருத்து இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.…

முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் அவர்களை இன்று கமல்ஹாசன் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

‘ஆரா 3டி’ யில் விஸ்வரூபம் டிரைலர்

 தமிழ்த் திரையுலகிற்கு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மையானவர் கமல்ஹாசன். அவரது இயக்கம், நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ‘ஆரா 3டி ’ என்ற ஒலிப்பதிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார். ‘ஆரா 3டி’ தொழில் நுட்பத்தை உலகத்திலேயே இரண்டாவதாகவும், ஆசியாவிலேயே முதலாவதாகவும் அறிமுகப்படுத்தும் பெருமை கமல்ஹாசனைச்…

‘துப்பாக்கி’ 9ம் தேதி ரிலீஸ்…

     ஏ.ஆர். முருகதாஸ்  , விஜய் முதன் முறையாக இணைந்திருக்கும் ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யை ஒரு ஸ்டைலான ஆக்ஷன் ஹீரோவாக காட்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறார். தீபாவளிக்கு சற்று முன்னதாக அதாவது இம்மாதம் 9ம் தேதியே ‘துப்பாக்கி’…

‘பவர் ஸ்டார்’, சாம் ஆன்டர்சன்..அடுத்து யாரோ ?

     தமிழ்த் திரையுலகில் தற்போது ஒரு புதிய ட்ரென்ட் உருவாகி வருகிறது. இன்றைய இளைஞர்கள் ‘வித்தியாசமாகப்’ பார்க்கும் சில நட்சத்திரங்களை படங்களில் நடிக்க வைப்பதே அது. ‘பவர் ஸ்டார்’  சீனிவாசன் தற்போது சந்தானத்துடன் ‘கண்ணா லட்டுத் தின்ன’ ஆசையா படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’…

50ஐத் தொட்ட ‘சுந்தர பாண்டியன்’

     தமிழ்த் திரையுலகில் இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றிக் கோட்டைத் தொடுவதே மிகப் பெரிய விஷயமாகி விட்டது. இதற்கு பல காரணங்கள்  சொல்லப்பட்டாலும் ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதே காலம் காலமாக நடந்து வரும்…

விரைவில் ‘தங்க மீன்கள்’

     இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘தங்க மீன்கள். ஜீவா, அஞ்சலி நடித்த ‘கற்றது தமிழ்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராமின் கை வண்ணத்தில் ‘தங்க மீன்கள்’ படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா…

‘திகைக்க வைத்த கமல்’ – ஆங் லீ பாராட்டு

    பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ அவருடைய இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள ‘லைப் ஆஃப் பை’ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக ஆங் லீ யை , கமல்ஹாசன் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றும் இதற்காக…

இந்திய அழகின் பிரதிநிதி நடிகை நமீதா

   இந்திய அழகின் பிரதிநிதி நடிகை நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி. இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக…