1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சரித்திரப்’ படத்தில் அனுஷ்கா

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா. அழகாலும், திறமையான நடிப்பாலும் அதிக ரசிகர்களை இரு மொழிகளிலும் பெற்றிருப்பவர். பொதுவாக இவர் நடிக்கும் படங்கள் தமிழ், தெலுங்கில், ஏதாவது ஒரு மொழியில் டப்பிங் செய்யப்பட்டாவது வெளியாகி விடுகிறது. அதற்கு சமீபத்திய தாண்டவம் வரை உதாரணமாகச்…

தெலுங்கிலும் ‘வீழ்ந்த’ தாண்டவம்

     கடந்த வாரம் தமிழில் வெளியான தாண்டவம் படு தோல்வியைச் சந்தித்து அந்த படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தற்போது நேற்று தெலுங்கிலும் சிவ தாண்டவம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே, டப்பிங் படத்தை நேரடி படம் என்று தெலுங்கு…

சென்னையில் 32 தியேட்டர்களில் ‘மாற்றான்’

சென்னையில் 32 தியேட்டர்களில் ‘மாற்றான்’

     ‘சிவாஜி’ படத்தில் தொடங்கிய ஒரு படத்தை திரையிடும் வியாபார நுணுக்கம் தொடர்ந்து பல படங்களை தொடர வைத்து விட்டது. ஒரு படத்தை பல திரையரங்குகளில் வெளியிடும் நுணுக்கம்தான் அது. ‘சிவாஜி’ திரைப்படம் சென்னையில் ஏறக்குறைய 15 திரையரங்குகளில் வெளியானது. பின்னர் அது மற்ற படங்களின் மூலம்…

அஜித்,அனுஷ்கா,சந்தானம் இணையும் படம்

     அஜித் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அஜித் ஜோடியாக முதல் முறையாக…

‘துப்பாக்கி’ தோட்டா ரெடி…

     கடந்த சில வாரங்களாக  இழுத்துக் கொண்டு வந்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘கள்ளத் துப்பாக்கி’  டைட்டில் பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டது. கள்ளத் துப்பாக்கி குழுவினர் ஒரு வழியாக வழக்கை வாபஸ் (?) பெற்று விட்டதால், ‘துப்பாக்கி’ குழுவினருக்கே மீண்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல்…

இங்கிலிஷ் விங்கிலிஷ் – விமர்சனம்

தயாரிப்பு – ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர். பால்கி எழுத்து, இயக்கம் – கௌரி ஷின்டே இசை – அமித் திரிவேதி பாடல்கள் – பா. விஜய் ஒளிப்பதிவு – லஷ்மன் உடேகர் படத்தொகுப்பு – ஹேமந்தி சர்கார் மக்கள் தொடர்பு – நிகில் வெளியான தேதி – 5…

ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண்’

    நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த மாவீரன், ரகளை, சிறுத்தைப்புலி போன்ற படங்கள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து ராம்சரண் நடித்த ஆரஞ்ச் என்ற தெலுங்கு வெற்றிப் படம் “ராம் சரண்” என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகிறது. கதாநாயகியாக…

கனடாவில் ‘ஆதி பகவன்’ இசை வெளியீடு

    அன்பு பிக்சர்ஸ் சார்பாக ஜெ. அன்பழகன் தயாரிக்க அமீர் இயக்கும் படம் ‘ஆதி பகவன்’. ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன், பாபு ஆண்டனி மற்றும் பலர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 6ம் தேதியன்று கனடாவில் உள்ள…

ஆர்.கே.செல்வமணியின் ‘அகிலா’

    ஸ்ரீ மகாலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி  இயக்கும் ‘அகிலா’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தில் பி. ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா, பேபி யுக்தா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஆர்.கே.செல்வமணி திரைக்கதை எழுதி இயக்குகிறார். புரட்சி என்ற பெயரில்…

இன்றைய ரிலீஸ்…

இன்று அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் படங்கள். இங்கிலீஷ் விங்கிலீஷ் ஈராஸ் இன்டர்நேஷனல், பால்கி தயாரிப்பில் கௌரி ஷின்டே இயக்கியிருக்கும் படம். இசை – அமித் த்ரிவேதி. ஸ்ரீதேவி, சிறப்புத் தோற்றத்தில் அஜித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். புதிய காவியம் பிரண்ட்ஸ் சர்க்கிள் மூவீஸ் தயாரிப்பில் பெ.ந.ரமேஷ்குமார் இயக்கியிருக்கும்…