1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நாளை 3 இசை வெளியீடு

  நாளை அக்டோபர் 10ம் தேதியன்று மூன்று படங்களின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ‘துப்பாக்கி’, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தரண் குமார் இசையமைப்பில், சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’, சீனு ராமசாமி…

வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்’

     அரவான் படத்தைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் படத்திற்கு ‘காவியத் தலைவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே சித்தார்த் நடித்த ‘காதலி…

யுவன் – செல்வராகவன் இணைகிறார்கள்…

     காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தான் இயக்கி படங்களில் யுவன்ஷங்கர் ராஜா இசையின் மூலம் இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் செல்வராகவன். இந்த மூன்று படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்து இந்த கூட்டணிக்கு நல்ல பெரையப் பெற்றுத்…

‘நான் ஈ’ யும் சுட்டதா ?

     தாண்டவம்,  மாற்றான் என படங்களின் கதைகளைப் பற்றிய பிரச்சனைகள் தற்போது புகைந்து கொண்டுள்ளது.   தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ திரைப்படத்தைப் பற்றியும் ஒரு செய்தி இணைய தளங்களில் பரவி வருகிறது. 2010ம் ஆண்டு ‘லூக் ஈவ்’ இயக்கத்தில் வெளிவந்த…

THANKS TO AJITH

  மேற்கண்ட தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடிதான் ஸ்ரீதேவி 16 வருடங்கள் கழித்து நடித்து வெளிவந்துள்ள ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் டைட்டிலில் போடுகிறார்கள். உண்மையாகவே அவர்கள் அஜித்துக்கு இதை விட பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் கடந்த 3 நாட்களில் படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.…

‘தல’, ‘தளபதி’ ரசிகராக சூர்யா

     பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ‘தல, தளபதி’ டயலாக்கை ரொம்பவே பாப்புலர் ஆக்கினாரு சந்தானம். இந்த காலத்து ரசிகர்கள் இவங்க இரண்டு பேருக்குத்தான் அதிகம்கறத இயக்குனர் கே.வி.ஆனந்தும் புரிஞ்சி வச்சிருக்காரா, இல்ல அடுத்த படத்துக்கு அச்சாணி போடறாராங்கறது போகப் போகத்தான் தெரியும். விஷயம் என்னன்னா, மாற்றான்…

தனுஷ் படத்தில் ‘அட்டகத்தி’ நந்திதா

 அட்டகத்தி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. அறிமுகமாகும் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து விட்டால் ஹீரோயின்களுக்கு அதிர்ஷ்டம்தான். தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவைத் தட்டும். இப்படி ஒரு வாய்ப்பு நந்திதாவுக்கும் கிடைத்திருக்கிறது, ஆனால், அதில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்து. தனுஷ் ஜோடியாக இருக்கும் என ஆசைப்பட்டார், ஆனால் தனுஷ்…

ஸ்கூலுக்குப் போகும் ஹன்சிகா

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறி விட்ட ஹன்சிகா தற்போது சேட்டை, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில், சூர்யா ஜோடியாக, ஹன்சிகா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் விறுவிறுப்பாக…

தெலுங்குக்கு போகும் ‘சுந்தரபாண்டியன்’

   தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே படம் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ‘சுந்தரபாண்டியன்’ விரைவில் தெலுங்கிலும் தயாராக இருக்கிறது. ‘தமிழ்ப்படம்’ தெலுங்கு ரீமேக்கான ‘சுடிகாடு’ படத்தை பெரும் வெற்றிப் படமாக்கிய இயக்குனர் பீமமேனி ஸ்ரீனிவாச ராவ் சுந்தரபாண்டியன் படத்தை சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பிடித்துப் போகவே…

அஜித் படத்தின் டைட்டில் விரைவில்…

     பில்லா 2 படத்திற்குப் பிறகு அஜித் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்டத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இதுவரை எந்த டைட்டிலும் வைக்கப்படவில்லை. தற்போது ஒரு சில டைட்டில்களை முடிவு…