இரண்டு படங்களில் கார்த்தி…
சகுனி படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். முதலில் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’, அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல்…