1. Home
  2. Author Blogs

Author: admin

admin

அண்ணன் படத்தில் மீண்டும் பாடிய தனுஷ்

     செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.  அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பாடும் நான்காவது படமிது. ஏற்கெனவே, புதுப்பேட்டை, ஆயிரத்தில்…

மீண்டும் ஒரு சரித்திரப்படத்தில் அனுஷ்கா

    அனுஷ்கா, இப்போது தமிழ், தெங்கில் ‘மோஸ்ட் வான்டட்’ ஹீரோயினாகி விட்டார். தமிழில் இவர் நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ இன்னும் சில நாட்களில் வெளியாகி இருக்கிறது. சூர்யாவுடன் நடிக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பும் முடிந்து விட்டது. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்து…

சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்கு தடை கேட்டு பாக்யராஜ் புகார்

     சந்தானம், பவர் ஸ்டார், சேது, விசாகா நடிக்க மணிகண்டன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் , சென்னை , காவல் துறை ஆணையாளரிடம் புகார்…

10 மணி நேரம் தண்ணீரிலேயே இருந்த நடிகை

     ‘பேராண்மை’ மற்றும் ‘நீர்ப் பறவை’ ஆகிய படங்களில் நடித்த வர்ஷா, தற்போது ‘நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (அமைதிப்படை பாகம் 2)படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு நடிகை வளர்கிற நேரத்தில் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை விரும்புவதில்லை. அப்படி நடித்தால் எப்போதும் அவர்களைப் போன்ற நடிகர்கள்தான் அழைப்பார்கள் என்ற…

6வது எடிசன் விருது விழா

     கடந்த 5 ஆண்டுகளாக சினிமா துறைக்கான எடிசன் விருது (EDISON AWARDS) வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 6வது ஆண்டான இந்த ஆண்டு 2012 ஜனவரி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை  வெளி வந்த திரைப்படங்களை இந்திய மற்றும் அயல் நாட்டு தமிழர்களை நடுவர்களாகக்…

பிப்ரவரியில் ‘சென்னையில் ஒரு நாள்’

     பொங்கலுக்கு ஒரு சில படங்களே வந்தாலும், அதன் பின் வரிசையாக பல படங்கள் வருகின்றது என்ற தகவலை ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இப்போது அதில் மேலும் ஒன்றாக ‘சென்னையில் ஒரு நாள்’ படமும் இணைகிறது. மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘சென்னையில்…

‘சேட்டை’யை ரசித்த ஆர்யா

      ஆர்யா, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் நடித்த சேட்டை படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இதுவரை படப்பிடிப்பு நடந்த காட்சிகளை எடிட் செய்த பின் ஆர்யா மற்றும் படக்குழுவினர் பார்த்துள்ளனர். படத்தை ஆர்யா மிகவும் ரசித்துப் பார்த்துள்ளார். மிகவும் ஜாலியாக படம் வந்துள்ளதாகவும்…

குறும்புக்கார பசங்க – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்ரீ பூங்காவனம் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீ பெரியாயி பிக்சர்ஸ் இயக்கம் – டி. சாமிதுரை இசை – அருள்ராஜ் ஒளிப்பதிவு – கே. பாண்டியன் பாடல்கள் – சினேகன், செ. கவின்பா படத்தொகுப்பு – மகாவிஷ்ணு கலை – ஏ.சி. சேகர், லேனா நடனம் –…

நண்பர்கள் கவனத்திற்கு – விமர்சனம்

தயாரிப்பு – கிரீன் சேனல் என்டர்டெய்ன்மென்ட் இயக்கம் – கே. ஜெயக்குமார் இசை – பிரம்மா ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன் படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ் வசனம் – பிரபாகர் கலை – ராகுல் நடனம் – சிவசங்கர், வினோத், தினா, பாபி ஆண்டனி பாடல்கள் –…

ஜீவா பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய ஜீவாவுக்கு ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் தயாரிப்பாளர் தமிழ்க்குமரன், இயக்குனர் அகமது ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜீவா , ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கி அவருடைய பிறந்த நாளை கொண்டாடினார்.