1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இதுதான் ‘விஸ்வரூபம்’ கதை…

     கமல்ஹாசன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் ‘விஸ்வரூபம்’. இந்த படத்தின் கதையைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தீவிரவாதிகளைப் பற்றிய படம் இது, அமெரிக்க பின்னணியில் ஒரு ஆக்ஷன் படம் என சொல்லி வருகிறார்கள். தற்போது, இப்…

‘இசை’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை

     கிளாமர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘இசை’.  புதுமுகம் சாவித்திரி நாயகியாக நடிக்கிறார். இப்படம் இரு இசையமைப்பாளர்களைப் பற்றிய படம். வளர்ந்து விட்ட ஒரு இசையமைப்பாளருக்கும், வளரத் துடிக்கும் இன்னொரு இசையமைப்பாளருக்கும் இடையேயான கதை. இதில் வளரத் துடிக்கும் இசையமைப்பாளராக…

விஷால் நடித்த ‘சமர்’ பொங்கலுக்கு வருவதில் சிக்கல்

     விஷால், த்ரிஷா, சுனைனா நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘சமர்’ திரைப்படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிட்., நிறுவனத்தின் மீது படப்பிடிப்புக் கருவிகளை வாடகைக்கு விடும் ஆனந்த் சினி சர்வீஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதே இதற்குக்…

விஸ்வரூபம் டிடிஎச்-ல் வருமா ?

     ‘விஸ்வரூபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னதாகவே ஒரு சில டிடிஎச்-களில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் வெளியீடான 11ம் தேதிக்கு முன்னதாக 10ம் தேதி இரவே டிடிஎச்-ல் வெளியிட திட்டமிடப்பட்டு, அதற்கான முன்பதிவுகளையும் அந்தந்த நிறுவனங்கள் செய்து வந்தன. இதனால் , கோபமுற்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள்…

ஒரு நாள் முன்னதாகவே ‘அலெக்ஸ் பாண்டியன்’

  கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளி வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. இப்போது ஒரு நாள் முன்னதாகவே படம் வெளியாக உள்ளது. அதாவது 12ம் தேதிக்கு முன்னதாக 11ம் தேதியே படம் வெளியாக உள்ளது. ‘விஸ்வரூபம்’ பட வெளியீட்டுக்கு…

அனுஷ்கா பங்கேற்ற விழாவில் சலசலப்பு…

     பிரபாஸ், அனுஷ்கா, ரிச்சா, ‘நம்ம’ சத்யராஜ் நடிக்கும் தெலுங்குப் படம் ‘மிர்ச்சி’. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் கூட்டத்தால் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தொடர்ந்து விழா அமைதியாக…

அஜித் – நயன்தாரா பட டைட்டில் விரைவில்…

     பில்லா’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் – யுவன்ஷங்கர்ராஜா – அஜித் – நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்து பணி புரியும் படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸீயும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு டைட்டில் முடிவு செய்து விட்டதாகவும்,…

தமிழ் திரையுலக உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த் – செய்தி

     திரைப்படக் கலைஞர்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள  12.36%  சேவை வரியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட 16 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.…

பொங்கலுக்கு மேலும் ஒரு படம்

    இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளிவர இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படம் இந்த போட்டியில் குதித்துள்ளது. அந்த படம் ‘புத்தகம்’. பிரபல டிவி நடிகரான விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ள படம். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா இந்த படம் மூலம்…

அந்தமானில் ‘எதிர் நீச்சல்’

    சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில், துரை செந்தில் குமார் இயக்கத்தில்,  தனுஷ் தயாரிக்கும் படம் ‘எதில் நீச்சல்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்காக பாடல்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அந்தமானில் ‘வெளிச்சப் பூவே’ என்ற பாடல்…