பத்மஸ்ரீ எனக்கு ‘கௌரவம்’ – ஸ்ரீதேவி
2013ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி . தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியான பின் பல வெற்றிப் படங்களில் நடித்து, தெலுங்கு, இந்தி எனவும் புகழ் பெற்று இந்திய நட்சத்திரமாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. “பத்மஸ்ரீ விருது என்னை கௌரவளப்படுத்தி…