1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘இது கதிர்வேலன் காதல்’ – இன்று ஆரம்பம்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும வெற்றிக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இந்த படத்தை இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம், சூரி. ஹாரிஸ் ஜெயராஜ்…

சமர் – விமர்சனம்

சமர் – விமர்சனம்

தயாரிப்பு – ஜெயபாலாஜி ரியல் மீடியா பி.லிட். இயக்கம் – திரு இசை – யுவன்ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன் படத்தொகுப்பு – ரூபன் கலை – ஜாக்கி வசனம் – எஸ். ராமகிருஷ்ணன், திரு உடைகள் – வாசுகி பாஸ்கர் சண்டைப் பயிற்சி…

‘லட்டு’ – லவ் பண்ணுவார்கள் – சந்தானம்

சந்தானம் தயாரிப்பாளராக மாறியுள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் இன்று வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார் சந்தானம். அவர் மட்டும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோக்களின் காதலுக்கு உதவியாக இருப்பது. “எனக்கு நல்ல காமெடி படமா  ‘தி ஹேங்ஓவர்’ மாதிரி ஒரு படம் எடுக்கணும்னு ரொம்ப…

இன்றைய ரிலீஸ்

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டு படங்கள் வெளியாகின்றன. சமர் ஜெய பாலாஜி ரியல் மீடியா பி. லிட். தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா. விஷால், திரிஷா மற்றும் பலர் நடிக்கிறார்கள். திரு ஏற்கெனவே விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தை…

சமந்தாவிற்கு ‘பிளான்க் செக்’ கொடுத்த தயாரிப்பாளர்

ஆந்திர தேசத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு இதுதான். தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ‘பெல்லம் கொன்டா’ சுரேஷ். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தமிழில் தயாராகும் பல பல படங்களை தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெற்றி பெறச் செய்தவர். ராகவா லாரன்ஸ்-ன் ‘முனி – காஞ்சனா’ படத்தை…

ஒரு ஆண்டுக்குப் பின் த்ரிஷா படம் வெளியாகிறது…

     த்ரிஷா ஹீரோயினாக நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை (13-01-2013) வெளியாகிறது. த்ரிஷா இதற்கு முன் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியன்று வெளியானது. ஏறக்குறைய 15 மாதங்கள் கழித்து , ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் த்ரிஷா நடித்த…

சந்தானம் – பாக்யராஜ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது ?

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை ‘இன்று போய் நாளை வா’ படத்தின் ரீமேக் ஆக எடுத்திருப்பதாக இயக்குனரும் , நடிகருமான கே. பாக்யராஜ் சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் நாளை வெளியாவதை முன்னிட்டு இந்த விஷயத்தில் சந்தானத்திற்கும், பாக்யராஜுக்கும் இடையே ஏற்பட்ட…

‘கட்’ பண்ணப்பட்ட அலெக்ஸ் பாண்டியன்

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்கு இப்படி ஒரு அதிர்ச்சியான ரிப்போர்ட் கிடைத்திருக்கும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். படம் பார்த்த பலரும் எதிர்மறையாகவே பேசி வருகிறார்கள். அதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், படத்தின் நீளம். ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் இருக்கும் படத்தை, தற்போது இரண்டரை மணி…

அலெக்ஸ் பாண்டியன் – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ. ஞானவேல் ராஜா இயக்கம் – சுராஜ் இசை – தேவிஸ்ரீபிரசாத் ஒளிப்பதிவு – சரவணன் படத்தொகுப்பு – பிரவீன். கே.எல். – ஸ்ரீகாந்த் .என்.பி. கலை – எம். பிரபாகரன் சண்டைப் பயிற்சி – கே. கணேஷ்குமார் பாடல்கள் –…

விஸ்வரூபம் டிடிஎச்-ல் இல்லை ?

விஸ்வரூபம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னால் டிடிஎச்-ல் ஒளிபரப்பபாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வந்தன. ஆனால் தியேட்டர் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து டிடிஎச் முன்பதிவும் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல் டிடிஎச்…