1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சந்தானம்,பவர்ஸ்டார்,சிவா நடிக்கும் ‘யா..யா…’முதல் பார்வை

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு சந்தானம், பவர்ஸ்டார் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் பெயர் ‘யா…யா…’  . எம் 10 புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் இப்படத்தை ஐ. ராஜசேகரன் இயக்குகிறார். இசை – விஜய் எபினேசர். சிவா, சந்தானம், பவர்ஸ்டார்,…

விஸ்வரூபம் – சேலம் ஏரியாவை வாங்கிய உதயநிதி

விஸ்வரூபம் படத்தின் வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியதாக கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் இருந்து வந்தது. அதற்கு இன்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி. விஸ்வரூபம் படத்தின் சேலம் ஏரியாவை மட்டும்தான் அவர் வாங்கியிருக்கிறார். மற்ற ஏரியாக்கள் விற்று விட்டதால்…

ஜெயம் ரவி – ஜீவா நடிக்கும் ‘தூக்கு தண்டனை’…

ஜெயம் ரவி, ஜீவா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து நடிக்கப் போகும் படம் ‘தூக்கு தண்டனை’. இப்படத்தை இயக்கப் போகிறவர் எஸ்.பி. ஜனநாதன். இவர் ஜீவா நடித்த ‘ஈ’ படத்தையும், ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தையும் இயக்கியவர். இவர்களிருவரையும் ‘தூக்கு தண்டனை’ மூலம்…

மீண்டும் சந்தானம் – பவர்ஸ்டார் கூட்டணி

பொங்கலுக்கு வந்த படங்களில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ அனைவரையும் கவர்ந்த படமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள் சந்தானம் மற்றும் பவர்ஸ்டார். இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த பவர்ஸ்டார் இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடித்தது அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இப்போது,…

‘பரதேசி’யை வாங்கவில்லை – ஸ்டுடியோ க்ரீன்

பாலா இயக்கி வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘பரதேசி’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக சில இணையதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. அந்த செய்தியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு மறுத்துள்ளார். அப்படி வெளிவந்த செய்திகளில் எதுவும் உண்மையில்லை…

‘தலை’யை அழைக்கும் ‘தலைவா’

கடந்த சில நாட்களாகவே விஜய், அஜித் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா என்பது கோடம்பாக்கத்தில் பரவி வரும் ஒரு செய்தியாக இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யிடம் இயக்குனர் விஜய், ‘நீங்களும் அஜித்தும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பீர்களா,’ என்று கேட்டதற்கு பதிலளித்த விஜய்,“ அது…

அடுத்த மாதம் ‘கடல்’

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடல்’ திரைப்படம் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. கடந்த வாரம்தான் இப்படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் சென்னையில் ‘கடல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.…

சித்தார்த் – ஹன்சிகா இணையும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’

இயக்குனர் சுந்தர் .சி, விஷால், அஞ்சலி, வரு சரத்குமார் நடிக்கும் ‘மதகஜராஜா’ படத்தை முடித்து விட்டு அடுத்த படமான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை ஆரம்பித்து விட்டார். சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. சித்தார்த், ஹன்சிகா இருவரும் ஐடி…

மீண்டும் ‘பிளேபாய்’ ஆக கார்த்தி…

‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் லோக்கல் பிளேபாயாக நடித்த கார்த்தி அடுத்து நடித்து வரும் ‘பிரியாணி’ படத்தில் மாடர்ன்  பிளேபாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஸ்டுடீயோ க்ரீன் தயாரித்து வரும் படம் ‘பிரியாணி’. கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகாவும், நகைச்சுவைக்கு பிரேம்ஜியும் நடிக்கிறார்கள். ‘அலெக்ஸ்பாண்டியன்’…

பிரியாணி – முதல் பார்வை

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம். இசை – யுவன்ஷங்கர் ராஜா.  கார்த்தி, பிரேம்ஜி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் முதல் பார்வைக்கு வந்துள்ள புகைப்படங்கள்…