1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘அமைதிப்படை – 2 ’ படப்பிடிப்பு முடிவடைந்தது…

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், சீமான் மற்றும் பலர் நடிக்கும் ‘அமைதிப்படை -2 – நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ., ’  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் 1994ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற  ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகி வருகிறது. மணிவண்ணன்,…

ஹன்சிகாவின் அமர்க்களமான ஆரம்பம்

2013ம் ஆண்டு யாருக்கு அமர்க்களமாக ஆரம்பமாகியதோ இல்லையோ, ஹன்சிகாவிற்கு அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளது. ஆண்டின் துவக்கத்திலேயே அதிக படங்களில் நடித்து வரும் நடிகை என்ற பெயரை பெற்று விட்டார் அனுஷ்கா. ஆர்யாவுடன் ‘சேட்டை’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, கார்த்தியுடன் ‘பிரியாணி’, சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ சித்தார்த்துடன் ‘தீயா வேலை…

இளையராஜாவின் தீவிர ரசிகை நான் – அனுஷ்கா

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருப்பவர் அனுஷ்கா. தமிழில், இரண்டாம் உலகம், சிங்கம் 2, ஆகிய படங்களிலும், தெலுங்கில் மிர்ச்சி, ராணிருத்ரம்மா தேவி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ‘ராணிருத்தரம்மா தேவி’ படத்திற்கு இசையமைக்கப் போகிறவர் இசைஞானி இளையராஜா. அனுஷ்காவும் இளையராஜாவின் தீவிர ரசிகையாம்.…

‘உலக இயக்குனர்’ கமல்ஹாசன்…

‘விஸ்வரூபம்’ திரைப்படம் வரும் 25ம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அனைத்து ஏரியாக்களும் விற்று விட்டதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் பாலுமகேந்திரா விஸ்வரூபம் படத்தைப் ஸ்பெஷலாகப் பார்த்து கமல்ஹாசனை பெரிதும் பாராட்டியுள்ளார். ‘‘கமல்ஹாசன் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் எப்படி சினிமாவே…

‘கடல்’ படத்திற்கு ‘ U ‘ சர்டிபிகேட்

‘ராவணன்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் புதுமுகங்களான கௌதம், துளசியை வைத்து இயக்கியுள்ள படம் ‘கடல்’. அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் திரைப்படம், அர்ஜுன் முதல் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் படம், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழில் நடிக்கும் முதல் படம், என…

த்ரிஷாவின் ‘தண்ணி’….விஷாலின் ‘வில்லன்’…

‘சமர்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் திரு, விஷால், த்ரிஷா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி கூறினர். விஷால் பேசுகையில், “ முதல் நன்றி ரசிகர்களுக்குத்தான், ஆனாலும் அவர்களிடம் படத்தை சரியாக கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களும் எங்களது நன்றிக்குரியவர்கள்,” என்றார். த்ரிஷா சிம்பிளாக அனைவருக்கும் நன்றி என…

மதுரையில் ‘பாரதிராஜாவின் அன்னக்கொடி….’ இசை வெளியீடு

பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதியன்று மதுரையில் நடைபெற இருக்கிறது. இசைஞானி இளையராஜா தலைமையேற்க மணிரத்னம் இசை தகட்டை வெளியிட, பாலுமகேந்திரா, மகேந்திரன் பெற்றுக் கொள்கிறார்கள். முதல் டிரைலரை இயக்குனர்கள் கே. பாக்யராஜ்,…

பெரிய தியேட்டர்களுக்கு மாறும் ‘லட்டு’…

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ன்னு பேரு வச்ச நேரமோ என்னமோ, படத்தை வாங்கிய எல்லாருமே ‘லட்டு, லட்டா’ லாபம் பார்த்துக்கிட்டிருக்காங்க. இன்னைல இருந்து ரிலீசான சின்ன தியேட்டர்ல இருந்து பல பெரிய தியேட்டர்களுக்கு படம் மாறுது. அது மட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா பல தியேட்டர்கள்லயும் படம் ரிலீசாகுது. வெளியான…

ஃபேஸ் புக்கில் ஏ.ஆர். ரகுமான் முதலிடம்…

இந்திய அளவில்  ஃபேஸ் புக் வலைதளத்தில்  பிரபலமானவர்கள்  பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். அமிதாப்பச்சன், டெண்டுல்கர் ஆகியோரை விட ரகுமான் அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்த செய்தியை பதிவிடும் போது ஏ. ஆர். ரகுமான் 1,01,46,572 ரசிகர்களைப் பெற்று முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 91,14,782 ரசிகர்களைப்…

‘லட்டு’ – பாக்யராஜ் பஞ்சாயத்து முடியவில்லை…

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் கதை தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று இயக்குனரும் , நடிகருமான கே. பாக்யராஜ் புகார் கூறியிருந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கே. பாக்யராஜ் நேற்று…