வட இந்தியாவிலும் பாலாவின் ‘பரதேசி’
பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘பரதேசி’ படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார். பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் ‘பரதேசி’ படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து…