நம் நாடு மதச்சார்பற்ற நாடா – அஜித்குமாரின் ஐயம்
நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் ஏற்படுகிறது என நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்திய அரசியல் சட்டம், நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி ,…