மீண்டும் நடிக்க வந்தார் கோபிகா…
‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் கோபிகா. தொடர்ந்து ‘எம்மகன், வெள்ளித் திரை’ போன்ற படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் போதே டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அயர்லாந்தில் செட்டிலானார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் , தமிழில் அல்ல மலையாளத்தில். திருமணமான நடிகையாக…