‘நெஞ்சுக்குள்ளே…’ தந்த ஏமாற்றம்…
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தை பார்த்தவர்களுக்கு ‘நெஞ்சுக்குள்ளே’ பெரிய ஏமாற்றமே வந்தது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வைரமுத்து எழுதி சக்திஸ்ரீ கோபாலன் பாடிய சூப்பர் ஹிட் பாடலான ‘நெஞ்சுக்குள்ளே…’ பாடல் படத்தில் இடம் பெற்ற விதம் அதிகமான ஏமாற்றத்தைத் தந்தது. எம் டிவியில் ஒற்றைப் பாடலாக வெளியிடப்பட்டு…