பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’
இன்றைய ‘லொள்ளு’, ‘ஜொள்ளு’ போன்ற யூத்துகளின் ஃபேஸ்புக், டிவிட்டர், ‘கமென்ட்’ விஷயங்களை அன்றே ‘நக்கல்’ , ‘நையாண்டி’யுடன் தனது படங்களில் கலந்து கொடுத்து 90களின் இளசுகளை அதிகமாகவே கவர்ந்தவர் பார்த்திபன். ‘பொண்டாட்டி தேவை’ படத்தில் அவர் வைத்த ஒரு காட்சியில் பெண்களுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லக் கூட ஆண்களுக்கு…