‘தலைவா’ படத்தில் தம்பி இயக்கத்தில் அண்ணன்
விஜய் நடிப்பில் விஜய் இயக்கி வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குனர் விஜய்யின் அண்ணன் நடிகர் உதயா. இவர் தற்போது ‘ஆவி குமார்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய், உதயா இருவருமே தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன்கள். இப்போது…