ஜில்லா பாடல் பதிவு ஆரம்பம்
‘தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘ஜில்லா’ இந்த படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள். நேசன் இயக்கத்தில் இமான் இசையில் இப்படத்திற்கான பாடல் பதிவு ஆரம்பமாகியுள்ளது. விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலமாகத்தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் இப்போதுதான்…