‘தலைவா’ – விஜய்க்கு வில்லன் விஜய்
‘தலைவா’ படத்தில் இப்போது மூன்றாவதாக ஒரு விஜய் இணைந்துள்ள செய்தி கிடைத்துள்ளது. இப்படத்தை இயக்கி வருபவர் இயக்குனர் விஜய், ஹீரோவாக நடிப்பவர் விஜய், வில்லனாக நடித்து வருபவர் பின்னணி பாடகர் விஜய். ஆமாம், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஏற்கெனவே,…