விரைவில் சேரனின் ‘ஆட்டோகிராஃப் – 2 ’
சேரன் இயக்கம் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட்டான படம் ‘ஆட்டோகிராஃப்’. சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடிக்க பரத்வாஜ் இசைமைத்த படம். ஒருவனது வாழ்க்கையில் போகும் சில பெண்களைப் பற்றிய கதையை அருமையான திரைக்கதையுடனும் காட்சிகளுடனும் கொடுத்து ரசிக்க வைத்தார் சேரன். இந்த படத்தின்…