நந்தினி இயக்கும் ‘கொலை நோக்குப் பார்வை’
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் நந்தினி இயக்கத்தில் கார்த்திக் குமார், ராதிகா ஆப்தே நடிக்கும் படம் ‘கொலை நோக்குப் பார்வை’. ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ படங்களை அடுத்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் இது. அஜ்மல், ரூபா மஞ்சரி நடித்த ‘திரு திரு துறு துறு’…