‘சுண்டாட்டம்’ நேரம் குறைப்பு…

sundattam_00004‘சுண்டாட்டம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் வேகத்தைக் கூட்டும் விதத்தில் இடைவேளைக்குப் பின் சில காட்சிகள் ‘எடிட்’ செய்யப்பட்டு நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

இர்ஃபான், அருந்ததி, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் நடித்துள்ள ‘சுண்டாட்டம்’ வட சென்னையை களமாகக் கொண்டு அங்கு நடக்கும் ‘கேரம்’ விளையாட்டால்  ஏற்படும் மோதல்களை, சுவாரசியத்துடன் சொல்லி இருக்கும் படம் இது.

பிரம்மா ஜி தேவ் இயக்கத்தில் இந்தப் படம் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஹீரோயின் வயதை சொன்ன இயக்குனர்…

Read Next

விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ இன்று பூஜை…