எந்த வேடத்திலும் நடிக்க ‘சித்தப்பு’ சரவணன் ரெடி
‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தியின் ‘சித்தப்பு’வாக நடித்து நாயகனாக நடித்து பேர் வாங்கியதை விட அதிக பேர் வாங்கியவர் சரவணன். நாயகனாக 25 படங்கள் நடிச்சிருந்தாலும் ‘பருத்தி வீரன்’ படத்துல குணச்சித்திர வேடத்துல நடிச்சதால அதுக்கப்புறமா 20 படங்கள்ல நடிச்சிட்டாரு. இப்ப ‘கீரிப்புள்ள’ படத்துல ஒரு நல்ல கேரக்டர்ல நடிச்சிருக்காரு.…